சர்வதேச ரீதியில் நேபாளம் 48, ஆப்கானிஸ்தான் 54, பாகிஸ்தான் 70, பங்களாதேஸ் 91, இந்தியா 148, பூட்டான் 170, மாலைத்தீவு 179, இலங்கை 180 ஆவது இடங்களில் உள்ளன. இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய தகவல்படி இலங்கையின் 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது பால்சமத்துவம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும், அந்த தேர்தலில் போட்டியிட்ட 6151 வேட்பாளர்களில் 556 பேர் மாத்திரமே பெண்களாக இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண நிர்வாக ஆட்சிமுறையில் 4.1வீதமானோரே பெண்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. |
ஆசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த நாடு இலங்கை!
Add Comments