இருப்பினும், போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மாவட்டச் செயலக வளாகத்துக்குள் சென்ற பிரதமர் உள்ளிட்ட குழுவினர், மாவட்டச் செயலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, பின்வாசல் வழியாகவே வெளியேறிச் சென்றார். |
ரணில் வருகைக்கு எதிராக மன்னாரில் கருப்புக்கொடிப் போராட்டம்!
Related Post:
Add Comments