வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார். மாகாண சபை நிதி வீண்விரயம் ஆக்கப்படுவதாக பல தடவைகள் அவைத்தலைவர், சபை அமர்வுகளில் சுட்டிக்காட்டிப் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
90 ஆயிரம் ரூபாவில் அவைத் தலைவருக்கு சிம்மாசனம்!
Add Comments