புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக எந்தவித இறுதி வரைவுகளும் செய்யப்படவில்லை என்றும், அரசாங்கம் இதுபோன்ற வரைவு ஒன்றை செய்யுமாயின் நாட்டின் எதிர்காலம் மற்றும் ஸ்திரத்தன்மை சம்பந்தமாக ஆழமாக சிந்தித்தே செயற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டு அது குறித்த யோசனைகளையும் கருத்துக்களையும் மகாநாயக்க தேரர்களிடம் பெற்றுக் கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். |
மகாநாயக்கர்களின் அனுமதியின்றி அரசியலமைப்பு திருத்தம் இடம்பெறாது! - ஜனாதிபதி வாக்குறுதி
Related Post:
Add Comments