அரசியலமைப்பு திருத்தமானது நாடாளுமன்றத்துக்கு மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது. இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். |
20 ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவு இல்லை! - வடக்கு முதல்வர்
Related Post:
Add Comments