யாழ். குடாநாட்டில் இருந்து மட்டுமன்றி, இலங்கைத் தீவின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்த தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர். நாளை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. |
சிறப்புற நடந்த செல்வச்சந்நிதி முருகன் தேர்த் திருவிழா!
Related Post:
Add Comments