ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். வடக்கு மாகாணசபையும் ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்கும் என்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார். எனினும், நிலாவரையில் இன்று காலை நடந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன், மைத்திரியுடன் இணைந்து பங்கேற்றிருந்தார். |
மைத்திரியின் நிகழ்வில் வடமாகாண அமைச்சர்!
Related Post:
Add Comments