குறித்த கடை எப்படி திறக்கப்பட்டது? நகரசபை தனி ஒரு மனிதனுக்கு இயங்குகின்றதா? இதை பார்த்தும் பார்க்காமல் போவதா? என வவுனியா வாழ் இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. மேலும் அந்த காணொளியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,