ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
இவருடைய 31-வது ஆண்டு நினை வேந்தல் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதைமுன்னிட்டு யாழ்.நல்லூரில் திலீபன் உயிரிழந்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இருஇளைஞர்கள் தென்மராட்சி பகுதியிலிருந்து தூக்குகாவடி எடுத்து வந்து தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.