நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கடமைகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மகிந்தவின் ஆதரவாளர்கள் பெருமளவிலானோர் திரண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.