அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டு, உரிய தீர்வுகள் கிடைக்காமல் அநாதைகளாக்கப்பட்டு இருக்கும் அவலம் இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் வவுனியாவில் முன்னாள் பெண் போராளி ஒருவர், யுத்தத்தால் தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு வைத்தியம் பார்க்க சென்ற இடத்தில் ஒரு தமிழ் வைத்தியராலேயே உதாசீனம் செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது.
இந்த வாரம் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டு உதவியின்றி தவிக்கும் பலரை உறவுப்பாலம் நிகழ்ச்சி உங்கள் முன் கொண்டுவந்துள்ளது.