முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோதாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலருக்கு எதிராக ஜேவிபி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் வழங்கியது.



- See more at:
Add Comments