அவர் மேலும் குறிப்பிடுகையில், தந்தை செல்வா அவர்கள் கூறிய விடயத்தை நான் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தந்தேன். ஒரு மொழியைத் தந்தேன். ஒரு கலையைத் தந்தேன். நான் தமிழன் என்ற அடையாளமே அது என கூறியிருந்தார்.
நாம் ஒன்றை மட்டும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தந்தை செல்வா அவர்கள் தந்த அடையாளத்தை உலக ரீதியாக அடையாளப்படுத்தியது தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது என்றார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்படைய செய்தி- சிறப்புற நடைபெற்ற ஜெனீவா தீர்மானமும் மெய்ந்நிலை அரசியலும்!