தான் அமைச்சர் பதவியை ஒரு நகைச்சுவைக்காகவே பெற்றேன் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான கூட்டத்தில் இடம் பெற்ற குழப்பத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம், மத்திய குழு அனுமதித்த தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நேரத்தில் எங்களுக்கு பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நான் என்றால் நடிப்பதற்காகவே பதவியேற்றுள்ளேன்.இது ஒரு நகைச்சுவை.
இவ்வாறான ஒரு நேரத்தில் தேர்தலுக்கு சென்று எங்களால் வெற்றி பெற முடியாது.
தேர்தலை தாமதப்படுத்துவதென்றால் இவ்வாறான ஒரு நடிப்பு அவசியமான ஒன்று என அவர் மேலும் தெரிவித்தார்.