இவ்வாறு முன்வைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தினால் சிறிலங்காவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன.யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களின் பின்னரும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. இந்தநிலையில் புதிய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வில் பாரிய மனித உரிமை மீறல்கள்! - சர்வதேச சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு.
Related Post:
Add Comments