முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதிலும், அவர் மீது தற்போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது ஒரு உப்புச்சப்பில்லாதது.
இதன் பின்னணியில் ரணிலின் சூழ்ச்சி உள்ளது. ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையில் நீண்டகாலமாக நெருக்கமான உறவு உள்ளது.
மகிந்தவை ரணில் காப்பாற்றுகிறார் என்பதே உண்மையான கருத்து என மூத்த அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
தமிழ்வின் இணையத்தளத்தின் நடப்பு அரசியலின் சிறப்பு பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.