ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றம் சாந்தினி கொஹான்காகே ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் சட்டவிரோத பிரச்சாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளை முடக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட உள்ளன.