மேற்குறிப்பிட்ட அவுஸ்திரேலிய ஊடகத்தின் கணிப்பின்படியும் இன்னும் பல சர்வதேச ஊடகங்களின் ஆதாரங்களின் அடிப்படையிலும் இலங்கை அரச படையின் சகல இராணூவ கட்டமைப்பினாலும் தமிழ் மக்கள் மீதான வன்புணர்வும், கொலையும் சித்திரவதைகளும் நடந்தது நிரூபணமாகியுள்ளது.
இனிவரும் காலங்களிலும் இதனைவிட முக்கியமான ஆதாரங்கள் வெளிவரலாம் என்பது சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.