ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்பட்ட பரிந்துரைகள் எப்படி?
இலங்கைப் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு வந்தால் கைது செய்ய முடியுமா?
அவற்றின் நிலை என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விளக்குகிறார்கள் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குணர் ச.வி.கிருபாகரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி.