இந்தப் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்வதற்காக அங்கு வருகை தந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவர், போக்குவரத்துச் சீர்செய்யும் பணியை விடுத்து, கமெரா மூலம் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்தார். அவர், கையில் சிறிய ரக கமெராவொன்று இருந்ததுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அவர் புகைப்படம் எடுத்தார். |
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி!
Add Comments