எனினும், இவர்களை நியமிப்பதற்கான அனுமதி இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை. பாராளுமன்றம் இன்று கூடியபோது பிரதமர் சார்பில் சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, சிவில் பிரதிநிதிகள் மூவரது பெயர்களை சமர்ப்பித்திருந்தார். இதன்போது வாக்கெடுப்பின்றி இவர்களது பெயர்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. |
அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் மூவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!
Related Post:
Add Comments