சண்முகநாதன் கௌரி என்ற குறித்த தாய் சாட்சியமளிக்கையில்,
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் முல்லைத்தீவு வட்டுவாகன் பகுதியில் வைத்து வைத்திலிங்கம் சண்முகநாதன்(கணவன்) சண்முகநாதன் உமையவன்(மகன்)ஆகியோரை படையினரிடம் ஒப்படைத்தோம்.
அதன் பின்னர் அவர்களை காணவில்லை. கணவன் மற்றும் மகன் ஆகியோரை படையினர் வாகனத்தில் கொண்டு சென்றதை நான் கண்டேன். எனினும் பின்னர் தொடர்பில்லை.
இந்நிலையில் வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மற்றும் படையினர் காணிகளை துப்புரவு செய்யும் செய்தியை தமிழ்வின் இணைத்தளம் வெளியிட்டிருந்தது.
அதில் எனது மகன் படையினரின் சீருடையுடன் படைமுகாமிற்குள் நின்று கொண்டிருக்கின்றான். அது என்னுடைய மகனே என குறித்த தாய் ஆணைக்குழு முன் பாக
சாட்சியமளித்துள்ளார்.

- உயர் பாதுகாப்பு வலய காணிகள் விடுவிப்பு! தொடர்ந்தும் ஏமாறும் பிரதேசவாசிகள்
- 27 வருடங்களின் பின்னர் நிலங்களைப் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள்! கண்ணீருடன் திரும்பிய சோகம்