இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல்களை காட்டுவதாகக் கூறும் 'நோ ஃபயர் ஸோன்' ஆவணப் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காண்பித்ததற்காகவே அவர் மீது இந்த வழக்கு பதியப்பட்டது.மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் மீது வழக்கு பதிவதற்காக மலேஷியாவில் முதல்முறையாக தணிக்கைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும் லீனா ஹென்றி கூறியிருந்தார். |
'நோ ஃபயர் ஸோன்' ஆவணப் படத்தை காண்பித்தமைக்காக மலேஷியாவை சேர்ந்த லீனா ஹென்றி மீதான விசாரணை துவங்கியது
Related Post:
Add Comments