இந்த விருந்துபசாரத்திற்கு இன்னும் பல முக்கிய புள்ளிகள் சென்றிருந்ததாகவும் அவர்கள் புகைப்படங்களும் விரைவில் ……
இவ்வாரம் யாழ் வந்தடைந்த மைத்திரிபால சிறிசேன நத்தார் கொண்டாட்ட நிகழ்விற்கு முதலமைச்சரை மட்டும் அழைத்திருந்த நிலையில் நேற்றையதினம் அவர் முதலமைச்சரை மட்டும் அழைத்தது தவறு எனவும் தமது வடமாகாணசபையில் குறிப்பாக ஆனல்ட் கிறிஸ்த்தவ மதத்தை சார்ந்தவரென்றும் அவைத்தலைவர் சி.வி.கே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்புக்கு த.தே.கூட்டமைப்பின் ராஜதந்திரிகளால் முதலமைச்சருக்கு சவாலான ஒரு குழுவிற்கு மகிழ்வினை கொடுப்பதற்காகவே விசேடமாக அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.