வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் தனியான மக்கள் அமைப்பொன்றை உருவாக்கியிருந்தார்.
குறித்த அமைப்பின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
எனினும் இந்த அமைப்பின் ஊடாக அவர் வடக்கிற்கான தன்னாட்சி இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் புதிய அமைப்பின் நோக்கமாகும் என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.