இன்றைய தினம் காலை 10 மணிக்கு முதலமைச்சர் அலுவலகம் முன்பாக கூடிய பெண்கள் அமைப்பினர் பெண்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தும் பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கூடியதுடன்
* பெண்கள் மீதான வன்முறைகளை கட்டுப் படுத்தும் சட்டத்திருத்தங்கள் வேண்டும்.
* பெண்கள் மீதான வன்முறைகளை செய்த குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்ப டக்கூடாது.
* பெண்கள் மீதான வன்முறைகளை சட்ட த்தின் முன் நிறுத்தி விசாரிக்க விசேட நீதி மன்றங்கள் உருவாக்கப்படவேண்டும்.
* பெண்கள் மீதான பாலியல் குற்றங்களின்போது மரபணு பரிசோதனை அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படவேண்டும்.
* பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டணையிலும் பார்க்க உச்ச தண்டணை வழங்கப்படவேண்டும்.
என்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றை முதலமைச்சரிடம் கையளித்துள்ளனர்.