கண்டியில் நேற்று ராமஞ்ஞைய பௌத்த பீடத்தின் நாபான பிரேமசிறி நாயக்க தேரரை சந்தித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த 5 வருட காலத்தில் பொலிஸ் சேவையின் தரத்தை உயர்த்தவும் பொலிஸாரின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் தான் ஓய்வுபெற்று சென்றாலும் அந்த திட்டங்கள் அனைத்தும் அமுலில் இருக்கும் எனவும் இளங்கக்கோன் கூறியுள்ளார்.