நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் …
ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடயவர்கள் இணங்கானப்பட்டுள்ளனர்.அவரை கொலை செய்ய கட்டளையிட்டவர்கள் அதற்கு துணை நின்றவர்கள் என அனைவரும் இணங்கானப்பட்டுள்ளனர். ஏற்கனெவே ஒருவர் கைது அறியப்பட்டுள்ளார் . விரைவில் மற்ற அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
ஊகங்களின் சந்தேகங்களின் அடிப்படையில் கட்டு சட்டத்தில் யாரையும் கைது செய்வது முறையில்லை தொழில் நுட்பத்தில் இருக்கும் சில நுட்பங்களை பயன்படுத்தி பொலிஸார் உண்மையான குற்றவாளியை கண்டரிந்துள்ளனர்.
விரைவில் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டர்.