2009 ஆண்டு ஈழத்தில் இனப்படுகொலையை நிகழ்த்திய காங்கிரசையும் அதனோடு துணை நின்ற திமுகவையும் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் கருவறுப்போம் என்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவ் காணொளி குறுந்தட்டு மக்களுக்கு வினையோகிக்கபடுகிறது. இதனால் தமிழகத்தில் பரபரப்பு நிலவி உள்ளது.
Add Comments