1989ஆம் ஆண்டு மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபாலசாமி தேசியத் தலைவரை காட்டில் சந்தித்தபின்னர் அவரிடம் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தினையே தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபாலசாமி வெளியிட்டுள்ளார்.
இக்கடிதத்தில் இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு, இன அழிப்பு என்பவை தொடர்பாக விரிவாக எழுதியுள்ளார்.