நேற்று முன்தினம் ஐநா செயலர் பான்கி மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தார்.
பான்கிமூனின் யாழ்ப்பாண வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், இதுவரைகாலமும் மீள் குடியேற்றம் செய்யப்படாது முகாம்களில் வசிக்கும் மக்கள் எனப் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மக்கள் கொடுத்த மரியாதையை இந்தக் காணொளிமூலம் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்.