இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. |
Home
» Flash News
» முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றினார் முதல்வர் விக்னேஸ்வரன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றினார் முதல்வர் விக்னேஸ்வரன்
Posted by : srifm on Flash News On 03:28:00
Add Comments