இலங்கையின் இறைமையை பாதிக்கும் வகையில் இலங்கையின் உள்விவகாரங்களில் அல் ஹூசெய்ன் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென சயிட் அல் ஹூசெய்ன் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ள சரத் வீரசேகர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான நல்லிணக்க பொறிமுறைமை குறித்த நிறுவனத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். |
ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யவுள்ள மகிந்த அணி!
Related Post:
Add Comments