இந்நிலையில், தன்னை விடுவிக்கவில்ல என்றால் கருணைக் கொலை செய்துவிடுமாறு முதலமைச்சருக்கு ராபர்ட் பயாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான கடித்ததை தனது வழக்கறிஞர் மூலம் முதலமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் விரைவில் முதலமைச்சரிடம் அளிக்கப்படவுள்ளதாக ராபர்ட் பயாஸின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். |
கருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி
Add Comments