காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 162ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன் ஆகியோரும் பங்கேற்றனர். |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட்டது அரசாங்கம்!
Related Post:
Add Comments