பின்னர் இன்று மாலை இந்திராபுரம் பகுதிக்கு வருகைதந்த விமானப் படையினர் குறித்த கிபிர் குண்டை சுமார் பத்து அடிக் குழி ஒன்றினைத் தோண்டி அதனுள் வீழ்த்தியே நான்கு மணி ஒரு நிமிடத்திற்கு செயலிழக்க செய்தனர். செயலிழக்கச் செய்யும் பொழுது ஏ-9 வீதியின் போக்குவரத்து முகமாலைப்பகுதியிலும் பளைப் பகுதியிலும் நிறுத்தப்பட்டே குண்டு செயலிழக்க வைக்கும் பணி இடம்பெற்றது. இதன்போது பாரிய சத்தத்துடனும் அதிர்வுடனும் குண்டு வெடித்ததாக அயலில் உள்ள கிராம மக்கள் தெரிவித்தனர். |
பளைப் பகுதியில் பாரிய கிபிர் குண்டு! - 550 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டன
Related Post:
Add Comments