சுரேஸ்பிரேமச்சந்திரன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஆனந்­த­சங்­கரி!



என்­னைக் காய்­வெட்டி என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி.
“என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் இப்­போது தமது கட்­சியை வளர்க்­கப் பார்­க்கின்­றார்­கள். விகி­தா­சார ஆச­னங்­கள் கட்­சிக்கு கிடைத்­துள்­ளன. அவற்­றுக்கு நான் கூறு­ப­வர்­களை அவர்­கள் நிய­மிக்­க­வில்லை. என்­னைக் “காய்­வெட்டி” செயற்­ப­டு­கின்­ற­னர்.
என்­னைப் பயன்­ப­டுத்தி தமது தேவையை நிறை­வேற்­று­வ­தற்­குத்­தான் அவர்­கள் முயல்­கின்­றார்­கள்.”- என்று அவர் கூறி­யுள்­ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila