தொடர்பிலான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகத்தொடங்கியுள்ளது.
அதன்படி த.தே.கூட்டமைப்பின் பெரும் வாக்கு வங்கியாக கருதப்படும் யாழ் மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பால் எந்த ஒரு சபையிலும் தனித்து ஆட்சி அமைக்ககூட்டிய நிலையில் அறுதிப்பெரும்பாண்மையை த.தே.கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவில்லை.
இதுவரைகாலமும் ஒற்றையாட்சிக்கு அரசுடன் இணங்கிவந்ததோடு வடகிழக்கில் சமஸ்டி பற்றியும் வடகிழக்கு இணைப்பு பற்றியும் ஏமாற்றி வந்த கூட்டமைப்பு தலைமைக்கு யாழ்மாவட்ட தேர்தல் முடிவுகள் பலத்த அடியாக அமைந்திருப்பதாக தெரியவருகிறது.
இதுபோலமே வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பாலான சபைகளை தனித்து கொண்டுசெல்ல முடியாத நிலையில் ஈ.பி.டி.பி அல்லது பெரும்பான்மை கட்சிகளான சி.சு.கட்சி மற்றும் ஐ.தே.க.வின் உதவி தேவைப்படும் நிலைக்கு கூட்டமைப்பு வந்துள்ளது.
இன்று அவசர அவசரமாக கட்சி தலைமைகளுக்கிடையில் சந்திப்பு நடைபெற்று வருவதாகவும் எந்த கட்சியை உதவிக்கு நாடுவது என்பது பற்றி ஆராயப்படுவதாகவும் தெரியவருகின்றது.