சிறிலங்காவின் புதிய அமைச்சர்கள் விபரம் இதோ!

புதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.
அதன்படி புதிய அமைச்சுப் பதவிகள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
1519541505-cabinet-reshuffle-L
புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,
அமைச்சர்கள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்
கபீர் ஹாசிம் – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
லக்‌ஷசமன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
சாகல ரத்னாயக்க – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
ஹரின் பெர்ணாந்தோ – டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
ரவீந்திர சமரவிக்ரம – வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள் விபரம்
பியசேன கமகே – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி
ஹர்ஷ டி சில்வா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
அஜித் பி. பெரேரா – சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு
பிரதியமைச்சர்கள் விபரம்
ஜே.சீ. அலவத்துவல – உள்நாட்டு அலுவல்கள்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila