2008ம் ஆண்டு திருக்காேணமலையில் ஜெயனி தியாகராசாவின் சகாேதரன் உட்பட பதினாெரு பேர்கடத்தப்பட்டனர்.இக்கடத்தலுக்கான காரணமானவர் கடற்படை த் தளபதி சம்பத் முனசிங்க தலைமைாசிறீலங்கா படை யினரே என ஐநா சபை மனித உரிமை பேரவையில் நீதி காேர வந்துள்ள ஜெயனி தியாகராசா சாட்சிமளித்துள்ளார்.இது தாெடர்பில் புனித பூமிக்கு அவர் வழங்கிய பிரத்தியேக கருத்துக்கள்.
நன்றி புனிதபூமி