
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியாயினால் ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய மன்று இடைக்காலத் தடை விதித்து இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.
அப்பகுதியில் நிறுவப்படவிருந்த சிவன் சிலையொன்றை கூட்டமைப்பு சார்பு பிரதேசசபை தடுத்து நிறுத்தியிருந்த அதேவேளை குறித்த நட்சத்திரவிடுதிக்கு அனுமதியளித்திருந்தது.
இதனிடையே இந்நடவடிக்கைகக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புக்கள் அப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தவுள்ளன.