
இன்றைய சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை நாடாளுமன்றத்தில் செயற்பட கூடிய செயற்பாடு, நாடாளுமன்றத்தில் மிகவும் சமாதானமான முறையில் பிரச்சினைகளை மேற்கொள்வதில் கொள்வதில் இங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நிலையியற் கட்டளையின்படி குரல் வாக்கெடுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பெயரளவிலான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது மின்னணு முறை மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அனைவரிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தனக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை இதுவென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.