இவ்வாறு கப்பம் கோருவதை உடனடியாக நிறுத்தும்படியும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு கப்பம் பெறும் நபர்களை கைது செய்ய சிறப்பு பொலிஸ் பிரிவை அமைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாளை பாதுகாப்பு செயலாளரிடம் முறையிடவிருப்பதாகவும் இன்று அவர் நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.