யுத்தகாலத்தில் காணாமல் போன தமிழ் மக்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
நேற்று ஒன்று கூடிய சிறிலங்காவின தேசிய நிறைவேற்று சபை இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வங்கிகளில்வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றுக்கும், வாகனங்கள் போன்றவற்றுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் அது குறித்து முழுமையாக விசாரணை செய்து, பொருட்களை மீண்டும் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது
Related Post:
Add Comments