ஜெனிவாவில் மனித உரிமைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் சுவிஸ் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அரச சார்பற்ற நிறுவனம் ஒழுங்கு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுமந்திரன் அவர்கள் வெள்ளைகாரர்கள் முன்னிலையில் வடமாகாண சபை முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் அவர்களை கொச்சைப்படுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக லண்டன் வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி லதன் அவர்கள் வழங்கிய செவ்வியின் ஒலிவடிவம் கிழே இணைக்கபட்டுள்ளது.