மேலும் இந்த சம்பவங்களின் பின்னணியில் அமைச்சர் விஜித அபேவர்த்தன உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை தீபாவளி பண்டிகைக் காலத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அவ்வாறு விடுவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். தன்னை விடுவித்ததும் அவ்வாறே என அவர் சுட்டிக்காட்டினார். |
விஜயதாஸ ராஜபக்ஷ திருடன், மோசடிக்காரன்! - என்கிறார் சரத் பொன்சேகா
Add Comments