(3ம் இணைப்பு)
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன, 13 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்காத உறுப்பினர்கள்
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.
இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்.
01. மஹிந்த ராஜபக்ஸ
02. பிரேமலால் ஜயசேகர
03. மனுஷ நாணயக்கார
04. ரோஹான் ரத்வத்த
05. ஜனக்க ஹேரத்
06. கீதா குமாரசிங்க
07. சிறிலால் கம்லத்
08. ஜனக்க பண்டார தென்னக்கோன்
ஐக்கிய தேசியக் கட்சி
09. புத்திக பத்திரண
10. அத்துரெலிய ரதன தேரர்
11. எம்.கே.டி.எஸ்.குணவர்தன
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
12. சிவமோகன்
13. சிவசக்தி ஆனந்தன்