தங்களுக்கு தேவையான காலப்பகுதிகளில் அவருக்கு உயிரோட்டம் கொடுப்பதையும் தேவையற்ற காலத்தில் அவரைக் கொல்லுவதுமான செயற்பாட்டை கடந்த காலங்களில் பல நாடுகளின் உளவுப் பிரிவும் இராணுவப் பிரிவும் மேற்கொண்டு வருகின்றது என வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.