பீ.பீ.சி. செய்திச்சேவை இது தொடர்பான செய்தியொன்றை நேற்று ஒளிபரப்பியிருந்தது.
குறித்த செய்தியின் பிரகாரம் பவித்ரா எனும் குறித்த யுவதி இலங்கையின் கத்தோலிக்க மடம் ஒன்றில் வளர்க்கப்பட்ட நிலையில் ஒருமாதக் குழந்தையாக இருக்கும் போது அயர்லாந்து பெற்றோரினால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் ஜெனி ஸ்மித் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும் குறித்த யுவதி தனது தோலின் நிறம் காரணமாக வெள்ளைக்காரர்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
சிறுவயது முதலே தான் இன ஒதுக்கல் செயற்பாடுகள் காரணமாக பெரும் அசௌகரியத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.