எனினும் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி நேரடியாக தலையிட்டு புத்தக வெளியீட்டை அனுமதிக்குமாறு பணித்துள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமரன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
புத்தகத்தில் வரிச்சீருடையில் உள்ள போராளிகளின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனக்கூறியே காவற்றுறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.